துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் கவிதை சங்கமம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பு துபாயில் கவிதை சங்கமம் நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறது.
துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் சார்பில் தமிழ்த்தேர் எனும் கவிதைச் சிறப்பிதழ் 'ஈரம்" எனும் தலைப்பில் செம்டம்பர் மாத இதழை வெளியிட உள்ளது.
நீங்கள் கவிதை எழுவதில் ஆர்வம் உள்ளவரா? இந்த இதழில் உங்கள் கவிதை வர வேண்டும் என்று விரும்புகிறீர்களா? நீங்கள் செய்ய வேண்டியது இது தான். 'ஈரம்" எனும் தலைப்பில் ஒரு கவிதையை எழுதி [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்து வானலை வளர்தமிழ் நடத்தும் கவிதை சங்கமத்தில் பங்கேற்று உங்கள் கவித் திறனை வெளிப்படுத்தலாம்.
கவிதைச் சங்கமத்தில் பங்கேற்க இயலாத பிற பகுதிக் கவிஞர்கள் தங்களது கவிதைகளை மின்னஞ்சலில் அனுப்பலாம். நிகழ்விடம் மற்றும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications