வைகோ எழுதிய வேலுநாச்சியார் நடன நாடகம்!
Subscribe to Oneindia Tamil

பரதாஸ்ரம் சார்பில் நடந்த இந்த பிரமாண்டமான தமிழ் வரலாற்று நடன நாடகத்துக்கு பிரபல பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
1730ம் ஆண்டு வாக்கில் வெள்ளையர்களை எதிர்த்து நின்ற தைரிய பெண்மணி வேலுநாச்சியார். 20 ஆண்டுகள் தனது ஆளுகைக்குட்பட்ட பகுதியில் நிம்மதியான ஆட்சியைத் தந்தார். இந்த வீர வரலாற்றை விளக்கும் வகையில் அமைந்த இந்த நாடகத்தில், ஒலியும், ஒளியும், காட்சி அமைப்புகளும், கலைஞர்களின் தத்ரூபமான நடிப்பும் அந்தக் கால நிகழ்வுகளை அப்படியே கண் முன் கொண்டு வந்தது.
தமிழ் இனத்தின் பெருமை, வீரத்தை பறைசாற்றுவதாக இருந்தன வைகோவின் வசனங்கள். நடனத்தைப் பார்க்க வந்திருந்தவர்கள், நாடகத்துடன் ஒன்றிப் போனதைப் பார்க்க முடிந்தது.
இந்த நாடகம் இன்னும் சில நகரங்களிலும் தொடர்ந்து நடக்க உள்ளது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications