நாளை அபுதாபியில் அய்மான் சங்கத்தின் மீலாது பெருவிழா
அபுதாபி: அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் அண்ணல் எம்பெருமானார்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது உதய தின நிகழ்ச்சி நாளை(9ம் தேதி) மாலை 07.30 மணிக்கு அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது என்று அச்சங்கத்தின் செயலாளர் காயல் எஸ்.ஏ.சி. ஹமீது தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்கு அய்மான் சங்க தலைவர் அல்ஹாஜ் ஏ. ஷாஹுல் ஹமீத் தலைமை வகிக்கிறார். துபாய் ஈமான் அமைப்பின் மீலாத் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்துள்ள சென்னைப் பல்கலைக்கழக அரபி மொழித்துறை பேராசிரியர் முனைவர் அன்வர் பாதுஷா உலவி எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி. அவர்கள், 'உணர்வாய் உன்னை' நிகழ்ச்சி நடத்தும் தஞ்சை ஜலாலுத்தீன், காயல் மவ்லவி ஹாபிழ் எஸ்.எம்.பி. ஹுசைன் மக்கி மஹ்ளரி ஆகியோர் பெருமானாரின் ஒப்பற்ற பெருவாழ்வைப் பற்றி பேருரை நிகழ்த்த இருக்கின்றனர்.
உலகின் போக்கையே மாற்றி அமைத்த பெருமகனாரின் பெருவாழ்வைப் பற்றி மூன்று அறிஞர்கள் உரையாற்ற இருக்கின்றனர். சிந்தைக்கும் ஈமானுக்கும் விருந்து படைக்கும் பேருரைகளை கேட்டிட தங்களது குடும்பத்துடன் அனைவரும் வந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications