மோசமான வானிலை: தாமதாக சென்ற சென்னை-துபாய் எமிரேட்ஸ் விமானம்
துபாய்: மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து துபாய் செல்லும் எமிரேட்ஸ் விமானம் காலதாமதாக புறப்பட்டுச் சென்றது.
சென்னையில் இருந்து தினமும் துபாய்க்கு எமிரேட்ஸ் விமானம் (ஈகே 545 ) காலை 9.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.25க்கு வந்து சேர்கிறது. நேற்று காலை சென்னையில் இருந்து சிறிது தாமதமாக புறப்பட்ட விமானம் காலநிலை காரணமாக மும்பையில் தரை இறக்கப்பட்டது. பின்னர் சில மணி நேரத்திற்குப் பிறகே மும்பையில் இருந்து புறப்பட்டு துபாய்க்கு மாலை 5.57 வந்து சேர்ந்தது.
காலையில் 9.40 மணிக்கு புறப்படும் விமானம் என்பதால் பெரும்பாலானோர் காலை 6.30 மணிக்கெல்லாம் சென்னை விமான நிலையம் சென்றிருப்பர். ஏறத்தாழ 10 மணி நேர பயணத்திற்குப் பிறகே விமானம் துபாய் வந்தடைந்தது. இதனால் பயணிகள் மிகவும் சோர்வுடன் காணப்பட்டனர். பெண்களும், குழந்தைகளும் மிகவும் சிரமப்பட்டதாகத் தெரிவித்தனர்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications