துபாயில் நடைபெற்ற ரத்ததான முகாம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் ஈடிஏ கார்ஸ் நிறுவனத்தில் 15.02.2012 அன்று காலை ரத்ததான முகாம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இம்முகாமினை கார்ஸ் முதுநிலை பொதுமேலாளர் சலீம் அன்சாரி துவக்கி வைத்தார். இதில் 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இனம், மதம், மொழி வேறுபாடின்றி ரத்ததானம் செய்தனர்.
உயிர்காக்கும் சேவையில் தங்களது பங்களிப்பும் ஏதாவது ஒருவகையில் இருப்பதை நினைத்து பெருமிதம் கொள்வதாக முகாமில் பங்கேற்றோர் தெரிவித்தனர். முகாமில் பங்கேற்றோருக்கு பழம் மற்றும் பழரசம் வழங்கப்பட்டது.
முகாமிற்கான ஏற்பாடுகளை உயர் அதிகாரிகளின் ஆதரவுடன் நலத்துறை அலுவலர் அப்துல் கனி செய்திருந்தார். இம்முகாம் துபாய் சுகாதாரத்துறையின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. முகாமின்போது தட்ஸ்தமிழ்.காம் உள்ளிட்ட ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
More From
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!













Click it and Unblock the Notifications