பிப். 3ல் துபாயில் சென்னை கிரஸென்ட் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
துபாய்: துபாயில் சென்னை கிரஸென்ட் உறைவிடப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி வரும் பிப்ரவரி மாதம் 3ம் தேதி காலை 9.30 மணிக்கு ஈடிஏ ஸ்டார் ஹவுஸ் ஆடிட்டோரியத்தில் நடைபெற இருக்கிறது.
'ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்’ எனும் பள்ளியின் பிரார்த்தனைப் பாடலுடன் நிகழ்ச்சி துவங்குகிறது. அல்ஹாஜ். அஹ்மது நாஸிர் தைக்கா சுஐப் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
சென்னை கிரஸென்ட் உறைவிடப் பள்ளியின் அமீரக முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் அல்ஹாஜ் ஆரிஃப் புஹாரி ரஹ்மான் அறிமுகவுரை நிகழ்த்துகிறார். மேலும் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநர் அல்ஹாஜ் சையத் எம் ஸலாஹுத்தீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்துகிறார்.
இணையம் வழி இணைவோம் எனும் தலைப்பில் சென்னை கிரஸென்ட் உறைவிடப் பள்ளியின் அமீரக முன்னாள் மாணவர்கள் சங்க துணைத் தலைவர் எஸ்.எம். புஹாரி வாழ்த்துரை நிகழ்த்துகிறார்.
மேலும் சென்னை சீதக்காதி அறக்கட்டளை பொது மேலாளர் அல்ஹாஜ் வி.என்.ஏ. ஜலால், இயக்குநர் டாக்டர் தாவுத் ஷா, பள்ளி முதல்வர் ஆப்ரஹாம் ஜான், சீனியர் முதல்வர் எஸ். யூசுஃப், முன்னாள் மாணவர்கள் சங்க இணை செயலாளர் அபுபக்கர் உள்ளிட்டோர் உரை நிகழ்த்துகின்றனர்.
இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் தகவல்கள் அறிய துபாயில் அபுபக்கர் 050-4535985, முஹம்மது அர்ஷத் 056-6847129, அபுதாபியில் அமீன் மொஹ்சின் 050-6169695 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
மின்னஞ்சல் : [email protected]
இணையத்தளம் : http://crescentschool.net
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
துபாயின் 29வது மாடியில் நம்ம லால் ஏட்டன்.. மனைவிக்காக வாங்கிய மிரட்டலான கிப்ட்.. விலை இத்தனை கோடியா? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications