துபாய் தமிழ்ச் சங்கத்தின் ஆடவர் தினம்
ஆடவர் தினத்திற்கு துபாய் தமிழ்ச் சங்க துணை தலைவரும், நிறுவனப் புரவலருமான ஏ. லியாக்கத் அலி தலைமை வகித்தார். துணைப் பொதுச் செயலாளர் பிரசன்னா மற்றும் பொருளாளர் கீதா கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துவக்கமாக அமீரக தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்தினை ஃபர்கான், வினேஷ், சஜிந்த், அர்ஜுன், விபிஷ், சிரிஷ் ஆகியோர் பாடினர். திருக்குறளை வசந்த் வாசித்தார்.
பொதுச் செயலாளர் ஜெகநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார். வரவேற்பு பாடலை கோகுல் மற்றும் கார்த்திக் ஆகியோரும், நாட்டுப்புற பாடலை கோவிந்தராஜும் பாடினர். நகைச்சுவை நிகழ்ச்சியை பாலாஜியும், மெல்லிசை நிகழ்ச்சியை ரஃபிக் மற்றும் தியாகராஜனும் வழங்கினர். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கோவை நந்தகுமார் மற்றும் சிவ்ஸ்டார் பவன் உரிமையாளர் எல். கோவிந்தராஜ் ஆகியோர் பூங்கொத்து வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கண்ணால் காண்பதும் பொய் எனும் சிறப்பு ஒலி, ஒளிக்காட்சி நிகழ்ச்சியை விஜயேந்திரனும், பழமொழி விளையாட்டு போட்டியை முனைவர் இளங்கோவும் வழங்கினர்.நடன நிகழ்ச்சியை மாஸ்டர். தனுஷ் மற்றும் விபின் ஆகியோரும், வார்த்தை விளையாட்டு போட்டியை கிரிவாசனும் வழங்கினர்.
சமுதாய முன்னேற்றத்திற்கு நல்ல கருத்துகளை தருவது பழைய திரைப்படங்களா அல்லது புதிய திரைப்படங்களா எனும் தலைப்பில் பேராசிரியர் ஆறுமுகம் தலைமையில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது.
பழைய திரைப்படங்கள் எனும் அணியில் கோவிந்தராஜ், டாக்டர். தமிழ்வேந்தன், முத்துகணேசன் ஆகியோரும், புதிய திரைப்படங்கள் எனும் அணியில் சுந்தரராமன், ரகுராமன், ராஜேஷ் ஆகியோரும் பங்கேற்றனர்.
இணைப் பொருளாளர் சுந்தர்ராஜன் நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியை ஏ. முஹம்மது தாஹா மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் தொகுத்து வழங்கினர். நிகச்சியில் துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் மற்றும் உறுப்பினர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!













Click it and Unblock the Notifications