நாளை துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் ஜூன் மாத இலக்கிய கூட்டம்
துபாய் : துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் ஜுன் மாத இலக்கிய கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை கராமா சிவ்ஸ்டார் உணவகத்தில் நடைப்ற உள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் ஆலோசகர் காவிரிமைந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வெள்ளிக்கிழமையன்று காலை 9.30மணிக்கு ஜூன் மாத இலக்கியக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் தமிழ்த்தேர் வெளியீட்டுச் சிறப்பு இதழ்களாக கணவன் மற்றும் நன்றி ஆகியவை வெளியிடப்படவிருக்கின்றன
மேலும் கணவன் மற்றும் நன்றி ஆகிய இரண்டு தலைப்புகளில் மேட்டுப்பாளையம் ந. சந்திரசேகர் தலைமையில் கவியரங்கம் நடக்கிறது.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக துபாய் தமிழ்ப் பெண்கள் சங்க தலைவி மீனாகுமாரி பத்மநாதன், சிறுகதை எழுத்தாளர் கடையநல்லூர் ஷேக் சிந்தா மதார் மற்றும் நாவலர் கெளஸ் முஹையதீன் ஆகியோர் கலந்துகொண்டு இலக்கியச் சிறப்புரை வழங்க இருக்கின்றனர்.
இந்நிகழ்வில் கவிதை எழுத விருப்பம் உள்ளவர்கள், படைப்பாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொள்ளலாம்
055 5993120 / 050 4226752 மற்றும் 050 4184245 ஆகிய எண்களிலும் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications