பிரான்ஸ் கம்பன் கழகத்தில் புத்தாண்டு, பொங்கல், மு.வ.நூற்றாண்டு விழா

பிரான்ஸ் நாட்டில் உள்ள கம்பன் கழகம் சார்பில் தமிழர்களை ஒருங்கிணைக்கும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு தமிழர் புத்தாண்டு, பொங்கல் விழாக்களும், முனைவர். மு.வரதராஜன் அவர்களின் நூற்றாண்டு விழாவும் இம்மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது.
மு.வரதராஜனார் நூற்றாண்டு விழாவிற்கு கி. அசோகன் தலைமை ஏற்கிறார். விழா மலர் வெளியிடப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் கவிதை பாடுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
பொங்கல் திருநாள்விழாவில் வள்ளுவன் வாக்கு என்ற கவியரங்கம் நடைபெற உள்ளது. இதனையடுத்து பேராசிரியர் லெபோ. பெஞ்சமின் நடுவராக பங்கேற்கும் “ ஊழ் பற்றி திருவள்ளுவர் உரைக்கும் கருத்துக்கள் இக்காலத்தில் ஏற்றுக்கொள்ளத் தக்கனவே, தள்ளத் தக்கனவே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற உள்ளது.
கோலப்போட்டி
விழாவில் மாணவர், மாணவியருக்கு ஓவியப்போட்டியும், மகளிர் பங்கேற்கும், கோலப்போட்டியும் நடைபெற உள்ளது. தமிழர்கள் அனைவரும் பங்கேற்ற வேண்டும் என்று விழாக்குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications