ஏப். 12 முதல் 14 வரை துபாயில் சர்வதேச அமைதி மாநாடு

துபாயில் சர்வதேச அமைதி மாநாடு இன்று(12ம் தேதி) முதல் வரும் 14ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு உலக வர்த்தக மைய அரங்கில் நடைபெற இருக்கிறது.
இந்த மாநாட்டில் சவூதி அரேபியாவின் புனித மக்கா பள்ளி இமாம் ஷேக் அப்துல் ரஹ்மான் அல் சுதேஷ், குவைத்தின் ஷேக் மிஷரி அல் அஃபாஸி, இந்தியாவின் டாக்டர் ஜாஹிர் நாயக், மயான் குட்டி மதார், அஹமது ஹமீத், அமெரிக்காவின் யூசுஃப் எஸ்டேட்ஸ், முஹம்மது சலாஹ், அப்துல் பாரி யஹ்யா, மலேசியாவின் ஹுசைன் யீ, லண்டனின் அப்துல் ரஹீம், சோமாலியாவின் சயீத் ரகீஹ், ஆஸ்திரேலியாவின் தவ்பீஃக் சௌத்ரி, கனடாவின் முஹம்மது அல் ஷரீஃப் உள்ளிட்ட உலக அளவில் பிரசித்தி பெற்ற சொற்பொழிவாளர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தவிருக்கின்றனர்.
இம்மாநாட்டில் இனம், மதம், மொழி, நாடு என்ற பேதமின்றி அனைத்து நம்பிக்கையுடையவர்களும் பங்கேற்கலாம்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications