நாளை ரியாத்தில் சவுதி வாழ் இந்தியர்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
ரியாத்: ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் சவுதி வாழ் இந்தியர்களின் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது.
சவூதி அரேபியாவில் உள்ள இந்தியர்களின் குறை தீர்க்க ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நாளை காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்திய மக்கள் தங்கள் குறைகளை சவுதி அரேபியாவுக்கான இந்திய தூதர் ஹமீது அலி ராவிடம் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு சவுதி அரேபியாவில் வாழும் இந்திய மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
More From
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications