இந்தோனேசியாவில் விநாயகருக்கு 108 தேங்காய் உடைத்து தமிழர்கள் புத்தாண்டு கொண்டாட்டம்
ஜகர்த்தா: இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் உள்ள சிவ் மந்திரில் அங்குள்ள தமிழர்கள் புத்தாண்டை வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்தோனேசியா வாழ் தமிழர்கள் புத்தாண்டை ஜகர்த்தாவில் உள்ள சிவ் மந்திரில் வெகு விமரிசையாக கொண்டாடினர். புத்தாண்டையொட்டி சிவன், ஐய்யப்பன் ஆகியோருக்கு எண்ணெய், நெய், பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 11 வகைப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் சிவன், ஐயப்பன் மற்றும் பாலாஜிக்கு சிறப்பு அலங்கராம் செய்யப்பட்டு அர்ச்சனை நடந்தது.
அதில் பாலாஜிக்கு சஹரஸ்னாம அர்ச்சனை செய்யப்பட்டது. விநாயகருக்கு தமிழர்கள் சிறப்பு பூஜை செய்தனர். அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்தனர். மக்களின் நலனுக்காக விநாயகப் பெருமானு்ககு 108 தேங்காய் உடைக்கப்பட்டது. வந்திருந்த அனைவருக்கும் மகா பிரசாதம் வழங்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications