துபாயை கலகலக்க வைத்த சாலமன் பாப்பையா பட்டிமன்றம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா தலைமையில் காதல்- சமூகத்திற்கு முன்னேற்றமா ? அல்லது தடையா ? எனும் தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் முன்னேற்றமே எனும் அணியில் பாரதி பாஸ்கர், சேஷாத்ரி, ஆர்த்தி ஆகியோரும், தடையே எனும் அணியில் ராஜா, புலவர் ராமலிங்கம், ரஞ்சனி ஆகியோரும் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினர்களாக ஈடிஏ அஸ்கான் குழும மேலாண்மை இயக்குநர் செய்யது எம் ஸலாஹுத்தீன், இயக்குநர் ஆரிஃப் ரஹ்மான், இந்திய கன்சல் அசோக் பாபு, கன்சல் சிங், இந்திய சமூக நல மையத்தின் கன்வீனர் கே. குமார், துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினர்களை சென்னை ஜுவல்லர்சின் பிரியா சிங் மற்றும் சிங் ரத்தினம் ஆகியோர் வரவேற்று பூங்கொத்து மற்றும் பொன்னாடை வழங்கி கௌரவித்தனர்.
கல்யாணமாலை மற்றும் பட்டிமன்ற நிகழ்ச்சிகளை ஒலி மற்றும் ஒளிப்பதிவுக்கான ஏற்பாடுகளை மோகன் மற்றும் மீரா ஆகியோர் செய்திருந்தனர்.
ஹலோ 89.5 எஃப்.எம்., பிளாக் துலிப் பிளவர்ஸ், கொழும்பு டயர்ஸ் உள்ளிட்டோர் நிகழ்விற்கான அணுசரனையினை வழங்கியிருந்தன. நிகழ்வினை நட்ராஜ் தொகுத்து வழங்கினார்.
நிகழ்வில் பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள், ஆயிரக்கணக்கன பட்டிமன்ற ரசிகர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications