23ல் அமீரக தமிழ்ச் சங்கத்தின் 'மகளிர் மட்டும்'!
துபாய்: அமீரக தமிழ்ச் சங்கம் நடத்தும் மகளிர் மட்டும் நிகழ்ச்சி வரும் 23ம் தேதி துபாய் உள்ளரங்கில் நடைபெறுகிறது.
பிற்பகல் 2 மணி்க்கு துவங்கும் நிகழ்ச்சி இரவு 7 மணி வரை நடக்கிறது. பெண்களுக்காக காய்கறிகள், பழங்களைக் கொண்டு உருவங்கள் செதுக்குதல், கைப்பந்து உள்பட பல போட்டிகள் நடத்தப்படுகின்றது. கைப்பந்து போட்டியில் கலந்து கொள்ளும் பெண்கள் சுடிதார், பேண்ட் அல்லது ஸ்போர்ட்ஸ் ஆடைகளில் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஆண்கள் மற்றும் குழந்களுக்காக ஓவியம் வரையும் போட்டி நடத்தப்படுகிறது. இதற்குத் தேவையான வண்ணங்களை போட்டியாளர்கள் தான் கொண்டு வர வேண்டும். வாட்டர் கலர்ஸ் பயன்படுத்தக் கூடாது. இது தவிர மேஜிக் ஷோவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கைப்பந்து விளையாட்டு பற்றி நன்கு அறிந்தவர்கள் நடுவராக செயல்பட முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விருப்பமுள்ளவர்கள் சங்க நிர்வாகிகளை உடனே தொடர்பு கொள்ளவும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications