ரியாத்தில் இருந்து இந்தியா வரும் வழியில் துபாய்க்கு சென்ற வேலூர் எம்.பி.
துபாய்: துபாயில் அமீரக காயிதே மில்லத் பேரவையில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மானுக்கு 22.02.2013 அன்று காலை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சவூதி அரேபியா தலைநகர் ரியாத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு தாயகம் செல்லும் வழியில் துபாய் வந்திருந்தார் அப்துல் ரஹ்மான் எம்.பி. அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி தலைமையில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, பொருளாளர் ஹலீதுர் ரஹ்மான், துபாய் மண்டலச் செயலாளர் முதுவை ஹிதாயத், காயல் யஹ்யா முஹ்யித்தீன், துங்கு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சர்வதேச காயிதே மில்லத் பேரவை ஒருங்கிணைப்பாளரும், பிறைமேடை இதழின் ஆசிரியருமான எம். அப்துல் ரஹ்மான் எம்.பி பிறைமேடை இதழின் வளர்ச்சி உள்பட பல்வேறு சமுதாய விஷயங்கள் குறித்து விவாதித்தார். அதனைத் தொடர்ந்து அவர் தாயகம் புறப்பட்டுச் சென்றார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications