துபாயில் நடந்த பரத நாட்டிய அரங்கேற்றம்
Subscribe to Oneindia Tamil

நிகழ்ச்சியில் வரவேற்புரையை செல்வி கண்ணாத்தாளும், செல்வி சஞ்சனா கோபாலும் வழங்கி, ஆசிரியர் கவிதா பிரசன்னாவின் நடன நிகழ்வுகளையும், அரங்கேற்றம் செய்த கண்மணிகளின் நடன பயிற்சியையும், பல்வேறு மேடைகளில் நடனமாடியதையும், பரிசு பெற்றதையும் எடுத்துரைத்தார்கள்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக துபாய் தமிழ்ச் சங்கத்தின் தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ், ஐஎன்கே(INK) கூட்டமைப்பில் இருந்து நாகப்பனும், தாயகத்தில் இருந்து தமது உறவினர்களும், நண்பர்களும் வருகை தந்து சிறப்பித்திருந்தனர். நண்பர் தமிழரசு நடன கண்மணிகளை வாழ்த்தி சிறப்பு செய்தார். நிகழ்ச்சியை காண வருகை தந்த அனைவரையும் வரவேற்று சிற்றுண்டி தந்து வள்ளியப்பன், இராம்குமாரும் நிகழ்ச்சிக்கு பெருமை சேர்த்தார்கள்.
அரங்கேற்றம் செய்த இருவரின் கலைத்திறமை மென்மேலும் வளர அனைவரும் வாழ்த்தினர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications