தமிழ் செம்மொழி 3நாள் கருத்தரங்கம்: டெல்லியில் இன்று தொடக்கம்
டெல்லி: ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக இந்திய மொழிப் பள்ளி சார்பில் தமிழ்ச் செம்மொழி இலக்கிய கருத்தரங்கம் இன்று டெல்லியில் தொடங்குகிறது.
இந்த மூன்று நாள் கருத்தரங்கம் குறித்து, அதன் அமைப்பாளரும் இந்திய மொழிப் பள்ளி பேராசிரியருமான நா. சந்திரசேகரன் கூறியதாவது:
முதல் நாள் கருத்தரங்கை இந்திய மொழிப் பள்ளியின் "டீன்' அஸ்லம் இஸ்லாஹி தொடங்கிவைத்து தலைமை உரையாற்றுகிறார்.
தேசிய புத்தக அறக்கட்டளை இயக்குநர் சிக்கந்தர், பேராசிரியர் பி. நாச்சிமுத்து ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
கருத்தரங்கில் 40-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன.
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்று தமிழ்ச் செம்மொழி இலக்கியங்கள் குறித்து விவாதிப்பர்.
நிறைவாக, பணியில் இருந்து ஓய்வு பெறும் பேராசிரியர் பி. நாச்சிமுத்துவை சிறப்பிக்கும் வகையில் தில்லித் தமிழ்ச் சங்கப் பொதுச் செயலர் இரா. முகுந்தன், முத்தமிழ்ப் பேரவைத் தலைவர் கே.வி.கே. பெருமாள், குர்கான் தமிழ் சங்கத் தலைவர் சக்தி பெருமாள், புலவர் விஸ்வநாதன், எழுத்தாளர் ஷாஜகான் உள்ளிட்டோர் அவரை கௌரவிப்பர்' என்று சந்திரசேகரன் கூறினார்.
-
அபிஜீத் வீட்டில் திடீர் போலீஸ் படை.. போராட்டத்திற்கு சென்ற அடுத்த நொடி! அபிஜீத் பெற்றோர் எங்கே? -
கரப்பான் பூச்சிகளின் எபெக்ட்: நிரம்பி வழியும் போலீஸ்.. மோடி, அமித்ஷா வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு -
கரப்பான் பூச்சிகளின் போராட்டத்தில் இணைந்த AISA, SFI மாணவ இயக்கங்கள்.. மத்திய அரசுக்கு நெருக்கடி!! -
இளைஞர்கள் இனி பயப்பட மாட்டார்கள்.. மத்திய அரசை விளாசிய ஆப்ஜித் தீப்கே! டெல்லி ஜந்தர் மந்தரில் ஆவேசம் -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
ஆம் ஆத்மி கட்சியில் 3 ஆண்டுகள் பயணம்.. காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்! யார் இந்த ஆப்ஜித் தீப்கே? -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்












Click it and Unblock the Notifications