துபாயில் ஈகைத் திருநாள் உற்சாக கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் மற்றும் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று ஈகைத் திருநாள் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
ஈகைத் திருநாளையொட்டி பள்ளிவாசல்களில் காலை 6.10 மணிக்கு சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் அமீரக மக்களும், அமீரகத்தில் பணிபுரிந்து வரும் பல்வேறு நாட்டவரும் கலந்து கொண்டனர்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.

பள்ளிவாசல்கள்
ஈகைத் திருநாளையொட்டி பள்ளிவாசலில் தொழும் ஆண்கள்.

தொழுகை
பள்ளிவாசல்கள் மட்டுமல்லாது ஈத்கா மைதானங்களிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. உலக அமைதிக்காகவும் சிறப்பு பிரார்த்தனை இடம் பெற்றது.

சிறப்பு தொழுகை
அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன், ஃபுஜைரா, ராசல் கைமா, அல் அய்ன், ஹத்தா உள்ளிட்ட பகுதிகளிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

வாழ்த்துக்கள்
தொழுகைக்குப் பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications