துபாயில் கோடைவிழா: சிறந்த அம்மா- குழந்தை தேர்வு போட்டி
துபாய்: துபாய் கோடைவிழாவினையொட்டி துபாய் அவுட்லெட் மாலில் 05.07.2013 வெள்ளிக்கிழமை மாலை சிறந்த அம்மா மற்றும் குழந்தையினை தேர்வு செய்யும் போட்டி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளின் பெற்றோரது பொது அறிவுத்திறனை சோதிக்கும் வண்ணம் பல்வேறு போட்டிகள் இடம் பெற்றன.
பெற்றோர்களுடன் குழந்தைகளும் பங்கேற்று தங்களின் திறமையை விழாவில் உற்சாகமாக வெளிப்படுத்தினர்.

பொழுதுபோக்கு போட்டிகள்
குட்டிக்குழந்தைகளின் பட்டுக் கைவண்ணத்தில் ஹென்னா, பெயிண்டிங், பலூன் பெண்டிங் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நடைபெற்றன.

மேஜிக் ஷோ
மேஜிக் நிகழ்ச்சியினை குழந்தைகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

முகத்தில் பெயிண்டிங்
கோடைவிழாவில் பங்கேற்க வந்த குழந்தைகளுக்கு முகத்தில் வண்ணமயமான பெயிண்டிங்குகள் செய்யப்பட்டன.

ஆட்டம் பாட்டம்
பெரியவர்களுடன், குழந்தைகளும் ஆட்டம் பாட்டம் என அசத்தினர்.

முதல்பரிசு பெற்றவர்கள்
இந்த நிகழ்ச்சியில் அம்மாக்களுக்கான போட்டியில் தமிழ்நாட்டின் நெய்வேலியைச் சேர்ந்த சுபத்ரா ஜவஹர் முதல் பரிசு வென்றார் சிறந்த குழந்தைகளுக்கான போட்டியில் பிரசந்திப் ஜவஹர் முதல்பரிசை வென்றனர். சுபத்ராவின் கணவர் ஜவஹர் துபாயில் உள்ள சிமெக்ஸ் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications