நாளை துபாயில் பொங்கல் விழா: பாக்யராஜ், பூர்ணிமா, சீர்காழி சிவசிதம்பரம் பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil

இந்நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் பாக்யராஜ், அவரது மனைவி பூர்ணிமா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
மெய்யுணர்வு மைய இயக்குநர் தமிழ் பேராளர் க.மு. சிவசாமி சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்துகிறார். துபாயில் முதன் முறையாக பாடகர் சீர்காழி சிவசிதம்பரத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
மேலும் கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன. இலவச அனுமதிச் சீட்டுகளைப் பெற 055 32 84 666 எனும் அலைபேசி எண்ணில்தொடர்பு கொள்ளவும்.












Click it and Unblock the Notifications