12ம் தேதி துபாயில் 'விவேக் 150': சுவாமி விவேகானந்தர் பிறநதநாள் விழா கொண்டாட்டம்

விவேக் 150 எனும் தலைப்பில் சுவாமி விவேகானந்தருக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
துபாய் இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். விவேகானந்தரின் சிந்தனையில் மனித நேய ஒருமைப்பாடு எனும் தலைப்பில் உதய்பூர் பசிபிக் பல்கலைக்கழகத்தின் தலைவர் டாக்டர் பகவதி பிரகாஷ் ஷர்மா விழாப் பேருரை நிகழ்த்துகிறார்.
அதனைத் தொடர்ந்து சுவாமி விவேகானந்தருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விவேகானந்த வந்தனம், மோகனா குழு வழங்கும் விவேகானந்தம் எனும் நாட்டிய நாடகம் ஆகியவையும் இடம்பெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க விழாக் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர். இது குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் 055 220 72 63 எனும் அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications