பொங்கல் விழா: ஷார்ஜா சென்ற தமிழ் சின்னத்திரை கலைஞர்களுக்கு வரவேற்பு
Subscribe to Oneindia Tamil
ஷார்ஜா: ராசல்கைமா தமிழ் மன்ற பொங்கல் விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த 24ம் தேதி வியாழக்கிழமை காலை ஷார்ஜா விமான நிலையம் சென்ற சின்னத்திரைக் கலைஞர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ராசல்கைமா தமிழ் மன்றம் சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்க சின்னத்திரை கலைஞர்கள் நகைச்சுவை பேரரசு தேவகோட்டை ராமநாதன், திருச்சி சரவணகுமார், முனைவர் சங்கீதா, பேராசிரியர் பழனி, கலைமாமணி ஆவுடையப்பன், மதுரை மீனாட்சி சுந்தரம் ஆகியோர் சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் விமானம் மூலம் கடந்த வியாழக்கிழமை ஷார்ஜா சென்றடைந்தனர்.

More From
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications