இன்று மாலை துபாயில் கருணாநிதிக்கு இரங்கல் கூட்டம்
துபாய்: மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு துபாயில் இன்று மாலை இரங்கல் கூட்டம் நடைபெறுகிறது.
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் மாலை காலமானார். அவரின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று மாலை மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் துபாயில் கருணாநிதிக்கு இரங்கல் கூட்டம் நடத்தப்படுகிறது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இன்று மாலை சரியாக 6.30 மணியளவில் துபாய் தேரா கிரான்ட் எக்ஸ்செல்சியர் ஹோட்டலில் வைத்து மறைந்த முத்தமிழ் அறிஞர், முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு இரங்கல் கூட்டம் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் துபாய் இந்திய தூதுவர் (பொறுப்பு), இலங்கை தூதுவர், மற்றும் மலேசிய துதுவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் அனைத்து தமிழர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்ளபடுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து












Click it and Unblock the Notifications