ஷார்ஜாவில் நாட்டிய அரங்கேற்றம்
ஷார்ஜா: ஷார்ஜா இந்தியன் அசோஷியேஷன் வளாகத்தில் நாட்டிய அரங்கேற்றம் நிகழ்ச்சி 28.12.2013 சனிக்கிழமை மாலை வெகு சிறப்புற நடைபெற்றது.
சஞ்சனாவின் நாட்டிய அரங்கேற்றம் நிகழ்ச்சி அதனைத் தொடர்ந்து ஜனனி சுரேஷின் தொடர் அரங்கேற்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது. இருவரது நாட்டியமும் பார்வையாளர்களைக் கவர்ந்தது.

சமூக சேவகி ஜெயந்தி மாலா சுரேஷ் மற்றும் சுஜாதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அவர்களுக்கு பொன்னாடை மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கி அலமேலு கோபால் மற்றும் சீதாலட்சுமி சுரேஷ் கிருஷ்ணன் தம்பதியினர் கௌரவித்தனர்.
ஜெயந்தி மாலா சுரேஷ் தனது உரையில் ஜனனி சுரேஷ் மற்றும் சஞ்சனா ஆகியோரின் நடனம் சிறப்புற அமைந்திருந்தது. தொடர்ந்து பல சாதனைகள் நிகழ்த்த வாழ்த்தினார். சிறப்பு விருந்தினர் சுஜாதாவும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
குரு கலைமாமணி கவிதா பிரசன்னா வழிகாட்டுதலில் நாட்டிய நிகழ்வு அமைந்திருந்தது. வசந்த சங்கர் ராமன் வோகலும், சங்கரராமன் மிருதங்கமும், ரவிசங்கர் வயலினும், ராஜேஷ் ராகவன் ஃபுளூட்டும் வாசித்தனர்.
நிகழ்வினை திருமதி சுவாமிநாதன் தொகுத்து வழங்கினார். நிகழ்வில் நாட்டிய ஆர்வலர் பலர் குடும்பத்துடன் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications