நாளை குவைத்தில் நடக்கும் சமூக விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
குவைத்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் நடத்தும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது.
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்(கே-டிக்) நடத்தும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. கே-டிக் தமிழ் குத்பா பள்ளிவாசலில் நண்பகல் 12 மணி முதல் நிகழ்ச்சி நடக்க உள்ளது.

நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சி தலைவர் மவ்லவீ கேகேஎஸ்எம் தெஹ்லான் பாகவீ அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். சமுதாயத்தை சக்திபடுத்துவோம் என்ற தலைப்பில் அவர் உரையாற்றுகிறார்.
கே-டிக் பொதுச் செயலாளர் மவ்லவீ அஷ்ஷைக் அ.பா. கலீல் அஹமது ஜும்ஆ குத்பா பேருரை ஆற்றுகிறார். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்து.
இந்நிகழ்ச்சியில் அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொண்டு பயன்டையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications