குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து கனவு காணுவோருக்காக நாளை அபுதாபியில் கருத்தரங்கு

Subscribe to Oneindia Tamil

அபுதாபி: அபுதாபியில் வாழ்வியல் வழிகாட்டி கருத்தரங்கம் நாளை நடைபெறுகிறது.

அபுதாபியில் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம், லால்பேட்டை மர்ஹபா வெல்பேர் அசோசியேஷன் ஆகியவை இணைந்து வாழ்வியல் வழிகாட்டி கருத்தரங்கத்தை 11.03.2016 அன்று மாலை 6.30 மணிக்கு நடத்துகிறது.

இந்த கருத்தரங்கில் சமூகநீதி முரசு இதழின் ஆசிரியர் சி.எம்.என். சலீம் சிறப்புரை நிகழ்த்துகிறார். தங்களது பிள்ளைகள் என்னவாக உருவாக வேண்டும் என கனவு கண்டிடும் ஒவ்வொரு பெற்றோரும் பங்கு பெற்று பயன்பெற வேண்டிய நிகழ்ச்சி இதுவாகும்.

Vaazhviyal Vazhikaatti seminar in Abu Dhabi tomorrow

பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் 050 791 47 80 / 050 67 19 415 / 056 645 82 55 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+