குவைத்தில் நடந்த வஞ்சிக்கப்பட்டோரின் வாழ்வுரிமை மாநாடு
குவைத்: மனிதநேய ஜனநாயக கட்சியின் வளைகுடா நாடுகளின் அங்கமான மனிதநேய கலாச்சார பேரவை குவைத் மண்டலம் சார்பில் வஞ்சிக்கப்பட்டோரின் வாழ்வுரிமை மாநாடு 18-3-2016 அன்று மாலை 6 மணியளவில் தஸ்மா டீச்சர் சொசைட்டியில் பொதுமக்கள் ஆதரவுடன் சிறப்பாக நடந்தது.
அப்துல் பாசித் நீதி போதனை வழங்க அதை நீடூர் சர்புதீன் தமிழாக்கம் செய்தார். மண்டல செயலாளர் முத்துக்காப்பட்டி ஹாஜா மைதீன் அவர்கள் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். மண்டல துணை செயலாளர் ஏனங்குடி முஹம்மது பாசில் அவர்கள் மனிதநேய கலாச்சார பேரவை குவைத் மண்டலத்தில் உருவானது ஏன் என்பதை விளக்கினார்.

அதனை தொடர்ந்து தாயகத்தில் இருந்து வருகை புரிந்துள்ள மாநில பொது செயலாளர் தமிமுன் அன்சாரி, மாநில செயலாளர் ராசுதீன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். குவைத் மண்டல சார்பாக தமிமுன் அன்சாரி, ராசுதீன் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இதில் பொது மக்களும், தோழமை இயக்கங்கள் மற்றும் கட்சியினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக மண்டல பொருளாளர் நீடூர் நபீஸ் அவர்கள் நன்றி உரையாற்றினார். அதை தொடர்ந்து அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

நிகழ்ச்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்,
- இந்திய தேர்தல் ஆணையம் நவீன முறைகளை பயன்படுத்தி உலகெங்கும் வாழும் இந்தியர்கள் வாக்களிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
- புதிதாக அமைய உள்ள தமிழக அரசு, 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் அப்பாவிகளை விடுதலை செய்ய வேண்டும்.

- புதிதாக அமைய உள்ள தமிழக அரசு வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் கருதி தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும்.
- முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு உரிய முறையில் உயர்த்தி தர வேண்டும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications