ஓகி புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ யுஎஸ் உலகத் தமிழ் அமைப்பு வேண்டுகோள்
ஓகி புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ அமெரிக்காவின் உலகத் தமிழ் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
நியூயார்க்: ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுகு உதவ அமெரிக்காவின் உலகத் தமிழ் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பான வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்தில் கள நிலவரம் குறித்து அருட்தந்தை ஜெகத் காஸ்பர் ராஜ், இயக்குநர் கவுதமன் ஆகியோர் டெலி கான்பிரன்ஸ் மூலம் உரையாற்ற உள்ளனர்.
இது தொடர்பாக உலகத் தமிழ் அமைப்பு விடுத்துள்ள வேண்டுகோள்:
இயற்கைச் சீற்றத்தால் அல்லலுற்றிருக்கும் நம் உறவுகளுக்கு உதவி செய்வது நம் தலையாயக் கடமையாகும். அமெரிக்காவில் வாழும் நாம் நம்மாலன் உதவிகளை அவர்களுக்கு செய்வதுடன் தமிழகத்தில் உள்ள உங்கள் நண்பர்கள், உற்றார் உறவினர்களிடம் இவர்களுக்கு உதவிட வேண்டுகோள் விடுக்க உலகத் தமிழ் அமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது.
இது தொடர்பான பல்வழி அழைப்பு (டெலி கான்பிரன்ஸ்) கூட்டம் நடைபெற உள்ளது.
விவரம்:
Date: Monday Dec 11, 2017
Time: 9.00 PM Eastern Time
Call: +1 605 468 8010
Code: 397128#
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications