துபாயில் எஸ் இவென்ட்ஸ் நடத்திய கலா உத்சவ்: சரத்குமார் பங்கேற்பு
துபாய்: துபாயில் எஸ் இவென்ட்ஸ் மேனேஜ்மென்ட் துவக்க விழா மற்றும் கலா உத்சவ் 2013 எனும் சிறப்பு நிகழ்ச்சி 27.12.2013 அன்று மாலை இந்திய உயர் நிலைப்பள்ளியின் ஷேக் ராஷித் அரங்கில் வெகு சிறப்புற நடைபெற்றது.
தலைமை விருந்தினராக நடிகர் ஆர். சரத்குமார் பங்கேற்று எஸ் இவென்ட்ஸ் அமைப்பினை துவக்கி வைத்தார். சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும் எனவே உடல்நலனில் அக்கறை கொண்டு உடற்பயிற்சிகளை மேற்கொள்ள அவர் கேட்டுக் கொண்டார்.

ராஜ் சந்திரனின் ஃப்ளூட், ஒடிசா பிரின்ஸ் நடனக்குழுவின் சிறப்பு நடன நிகழ்ச்சி, ஆட்டோகிராஃப் புகழ் கோமகன் குழுவினரின் ஆர்கெஸ்ட்ரா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் இந்திய சமூக நல மைய கன்வீனர் கே.குமார், சமூக சேவகி ஜெயந்தி மாலா சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். நிகழ்ச்சியை குணா மற்றும் குழுவினர் தொகுத்து வழங்கினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications