Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மழையில் குடை

Subscribe to Oneindia Tamil

கெட்ட இரவில்

வெட்டும் குளிரில்

கொட்டும் மழையில்

தொப்பல் உடையில்

தடுமாறி நடக்கையிலும்

அரைக்கையால் அணைத்தபடி

நனையாமல் வைத்திருந்தேன்

நீ

பரிசாகக் கொடுத்த

குடையை மட்டும்!!

-வேதா மஹாலஷ்மி([email protected])

இவரது முந்தைய படைப்புகள்:

1. எல்லாம்தான்....
2. ஜனனம்
3. விளையாட ஒரு பொம்மை


படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+