குவிந்திடுவீர் நெல்லையில்! -கருணாநிதி
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கவிதை ...
ஆட்சிக் கலை முற்றாக அறிந்த அண்ணாவின்
மாட்சி நிறை தம்பிமார்கள்;
காட்சிக்கு எளியோராய்; கடமை புரிவோராய்;
கழகப் பெருமைதனை உயர்த்துவது கண்டு;
கண் எரிச்சல் தாங்க முடியா நிலை கொண்டு;
"கவிழ்க்க வேண்டும் கழக ஆட்சியினை" யென்று சிலர்
கத்துதற்குக் காரணம்தான் என்ன?
கடல் தாண்டி விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறோம் என
உடல் முழுதும் பொய் மூட்டை சுமந்து திரிகின்றார்;
உடனே கலைத்திடுக ஆட்சியை என
உரத்த குரல் எழுப்புகின்றார்!
எம்.ஜி.ஆர். புலிகளுக்கு செய்த அளவுக்கு கருணாநிதி
எந்த உதவியும் செய்யவில்லை;
ஈழத் தமிழகம்தான் இலங்கைப் பிரச்சினைக்கு
இறுதித் தீர்வு என "இந்து" இதழ் பேட்டியிலே
இந்த அம்மை சொன்ன சொல்;
விடுதலைப் புலிகளுக்கு அம்மா "வால்" பிடித்த
உண்மை வரலாறு என உலகமே அறிந்திருக்கும்போது
உளறுகிறார் கழக ஆட்சியைக் கலைக்கச் சொல்லி!
வாய் நீளம் காட்டும் இவர்களின்
வண்டவாளம் என்ன வென்று வையத்திற்குக் காட்டிடவும் - நம்
வாய்மையினை உலகோர்க்கு உணர்த்திடவும்
வாஞ்சை மிகு வீர இளைஞர்காள்!
வந்து குவிந்திடுவீர் நெல்லை மாநாட்டு
தந்தை பெரியார் திடலுக்கு!
பேரறிஞர் அண்ணா நகருக்கு!!
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications