'சேது'வான சாது
Subscribe to Oneindia Tamil
- குடந்தை பாஷா
காலேஜ் வாசலிலே
கால் கடுக்க நின்றதும்
டீனேஜ் வயசிலே
காதலிக்க தொடங்கியதும்
தினம் தினம் கண்ணே
உன் வரும் வழி நோக்கி
மனம் படும் பெண்ணே
தடங் தடங் ஒலி போக்கி
திடமாய் நிற்க என்
கால்களை வலுப்படுத்தி
அடிக்கொரு தரம்
சட்டைக்காலரை சரிப்படுத்தி
தென்றலாகி நீ
வரும்போது ஒரு வாசம்
நாற்றாய் நான்
வளைவதோ ஒரு நேசம்
கொடுத்தேன் இன்று
உன் கையில் அக்கடிதம்
வாங்கிய பின்
வசந்தமாய் நீ போக
பதில் தெரியாமல்
உன் பின்னே நான் பார்க்க
செதில் செதிலாய் நீ
கிழித்து போட்டது கடிதமல்ல
அதில் என் காதலும்
கிழித்து என் இதயமும் கிழிய
கிழிந்த என் இதயவழி
இறங்கி நீ போவதெங்கேடி
வழிந்த அசடு வழி
எங்கோ நான் வெறிக்க
உனக்காக தினம்
வாடி நின்ற நான்
இன்று ஏர்வாடியில்
சாதுவாக இருந்த
நான் சேதுவாக.
- குடந்தை பாஷா([email protected])
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications