விழியோரம் உன் நினைவுகளின் பயணம் ...
Subscribe to Oneindia Tamil

ஞாபகமிருக்கிறதா சினேகிதி ..
நீயும் நானும்
கடற்கரை மணலில்
கை கோர்த்து நடந்தது ...
நட்சத்திர இரவில்
உன் வீட்டிற்கு
நடந்தே கலைத்தது ..
என் கவிதைகள் படித்து
நீ
கைதட்டிச் சிரித்தது ..
என் கைகளைப் பிடித்து
மருதாணி தொடுத்தது ..
பாரதி கவிதகளை நீயெனக்கு
பரிசாக கொடுத்தது ..
பாண்டியன் வில்லொத்த உன்
பளிங்கு விரலால் அனைத்தது
இன்பம் எதுவென்று
நான் சொல்லிக் கொடுத்து
இதயம் எங்கிலும்
நீ துள்ளிக் குதித்து ...
என் தோலுரசி காற்றாய் நீ
தொட்டுச் சென்றது ..
என் ஆடை கலைத்து நீயென்னை
அள்ளி அணைத்தது ...
மேடையில் என் கவிதைகளை நீ
மெல்ல ரசித்தது ..
ஓடையின் சாரலாய்
என் உள்ளத்தை நனைத்தது ..
கோவிலின் தீபமாய்
நீ கொஞ்சி சிரித்தது
கோவலன் கண்ணகியாய் - நம்மை
கோடிட்டுக் காட்டியது ..!!
எல்லாம் மறக்காமல்
கண்ணின் ஓரம் ..
எங்கே சென்றாய் -
எட்டி தூரம் ...!!!
-அபிரேகா ([email protected])
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications