கூடலுக்காக ஒரு ஊடல்
Subscribe to Oneindia Tamil
-மயூரா அகிலன்
அதிகாலையில் விழிக்கும் போதே
என் கண்கள் உன்னைத் தேடும்
நீயோ சுவற்றோடு பேசிக்கொண்டிருப்பாய்!
முகம் துடைக்க
நான் முந்தானையை தேடுகின்றேன்
நீயோ உன் முகம் காட்ட மறுக்கின்றாய்!
இருவரும் சிரித்து பேசி
பல நாட்கள் ஆகின்றன….
சாதரணமாய் தொடங்கிய சண்டை
உன்னை ரணமாக்கியிருக்கலாம்
எதுவும் திட்டமிட்டு நடப்பதில்லை….
எத்தனை நாள்தான்
இப்படியே இருப்பாய்…
எனக்காக நீ சூடிக்கொள்ளும்
மல்லிகைப் பூக்களும் கூட
என்னுடன் மனம் விட்டு பேசுகின்றன…..
ஒவ்வொருமுறையும்
கூடலுக்கு முன் நாம் கொள்ளும்
ஊடலைப்போல இதையும்
எண்ணிக்கொள்….
உன் மலர்ந்த முகத்தை
என் முன் காட்டு கண்ணே
மனம் ஏங்கித் தவிக்கின்றேன்
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications