வீழ்த்தப்பட்ட சிம்மசொப்பனம்!
கட்டபொம்மன் என்றதும் நினைவுக்கு வருவது மிடுக்கான வீரம்!
அடுத்து நினைவுக்கு வருவது துரோகத்தின் திடுக்கிட வைக்கும் கொடூரம்!
ஆங்கிலேயரின் சிம்மசொப்பனம்!
கட்ட மறுத்தது அவர்களுக்கு கப்பம்!
எம் மண்ணுக்கு யாம் ஏன் கட்டவேண்டும் கப்பம்?
எம் நாட்டுக்கு வரி விதிக்க நீர் யார்?

என்றெல்லாம் சுதந்திரத் தீ பறக்க
எண்ணமெல்லாம் அந்நியனை வெளியேற்ற
தாகம் கொண்ட அந்த மாவீரனை சாய்த்தது கொடும் துரோகம்!
காட்டிக் கொடுத்தனர் பாவியர், சில பரிசிலுக்காய்!
வாட்டமுடன் விடை கொடுத்தனர், உம் பின் நின்றோர்!
அன்று வெள்ளையனை வெளியேற்ற நீவிர் குரல் கொடுத்தீர்!
அன்றிருந்த மக்கள் இன்றிருக்க மனம் ஏங்குகிறது!
எத்தனை எத்தனை மாற்றங்கள் இத்தனை ஆண்டுகளில்!
எத்தனையெத்தனை மாற்றங்கள், மக்கள் எண்ணங்களில்?!
வெளிநாட்டுத் தயாரிப்புகள் வேண்டி விரும்பி கேட்கின்றார்..
வெளிநாட்டு கலாச்சாரத்தை சிவப்புக் கம்பளம் கொண்டு வரவேற்கிறார்
அந்நிய உணவு வகைகள் இன்று பெரும் சந்தை!
நீவிர் அன்று உயிர்விட்டது வீண்தானோ? வருத்தம் கொள்ளுது மனம்!
- ஆகர்ஷிணி
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications