Valentines day: என்னில் விழுந்தேன்.. உன்னில் எழுந்தேன்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: மலர்ந்த பூக்களின் சுகந்தமாய் மனதில் வீசிக் கொண்டிருக்கும் காதல் எப்போதுமே சுகமானது.. உணர்வதிலும், உணர வைப்பதிலும்.
உணர்வுப் பூக்களாய் நம்மை உயிர்ப்பித்து வரும் காதலின் ஒரு உயிர்த் துளி இது...!

விழியின் விழியாய்
மௌனமே மொழியாய்
உனக்குள் உணர்வாய்
உயிரில் கலந்தேன்
என்னில் விழுந்தேன்
உன்னில் எழுந்தேன்
உனக்காய் உயிர்த்தேன்
உன்னையே தொழுதேன்
கண்ணின் கருவிழியில்
விழிகளுக்கு விருந்தானாய்
என் சுவாச காற்றாய்
என்னுள் சுவாசித்தாய்
உன்னால் எனையே மறந்தேன்
எனையே வியந்தேன்
காதலே
மண்ணில் மடிந்தாலும்
உன்னில் வாழ்வேன்.
- கலை
More From
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications