Aadi matha palan 2025: துலாம் ராசிக்கு ஆடி மாதத்தில் நிகழும் ஆச்சரியம்.. என்ஜாய் பண்ணுங்க
ஆடி மாத பலன் 2025: ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் தொடங்கியுள்ளது. அம்மனுக்கு விசேஷமான இந்த அற்புதமான மாதத்தில் கன்னி ராசிக்குள் சூரியன் வருகிறார். அந்த வகையில், இந்த ஆடி மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஆனி மாதம் முடிந்து ஆடி மாதம் தொடங்கியுள்ளது. கடக ராசிக்குள் சூரியன் வரக்கூடிய மாதம் இது. ஆடி மாதம் என்பது அம்மனுக்கு விஷேசமான மாதமாகும். கோயில் நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் என்று விழாக்கோலம் பூண்டிருக்கும். குல தெய்வ வழிபாடு, உறவினர்கள் சந்திப்பு என்று கோலாகலமாக இருக்கும். ஜூலை 17 முதல் 18 ஆம் தேதி வரையிலான ஆடி மாதத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் குறித்து காணலாம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆடி மாதத்தில் அதிகளவிலான யோக பலன்கள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் தெய்வ வழிபாடு, அம்மன் வழிபாடு செய்து வந்தால் லாபம், முன்னேற்றம், சந்தோஷம், அனுகூலம், மிகப்பெரிய ஏற்றம், நம்பிக்கை உண்டாகும். இழந்த தொழிலை பெறக்கூடிய மாதமாக இருக்கும்.
முன்னேற்றம்
படிப்பு, உத்தியோகம், வியாபாரம், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் துணை மற்றும் பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த பிரச்சனைகள், மனத் தாங்கல்கள் பரிபூரணமாக நீங்கும். குடும்பத்திற்காக அதிக அளவில் சுபச் செலவுகளை செய்து மகிழ்வீர்கள். அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும். குருவின் பரிபூரண ஆசிகள் கிடைக்கும்.
மனசோர்வு நீங்கும்
விடுபட்ட தெய்வ வழிபாடுகளை செய்து மேன்மை அடைவீர்கள். துலாம் ராசியினர் இருக்கும் வீட்டில் நல்லது நடக்கும் காலகட்டமாக இருக்கும். மனத்தாங்கல், மன சோர்வு, குழப்பங்கள் எல்லாவற்றையும் நீக்கிவிட்டு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை, எதிர்மறை சிந்தனையுடன் செயல்பட வேண்டும். பயணங்கள் வரும்போது அதனைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.
குட் நியூஸ் நிச்சயம்
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சுயதொழில் தொடங்குவதற்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். பண வரவு நன்றாக இருக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் அபிவிருத்தி உண்டாகும். வாகனங்களில் நல்ல நன்மை உண்டாகும். பெரிய முதலீடுகளுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் புதிய வரவுகள் ஏற்படும்.
என்ஜாய்
நீண்ட நாட்களாக வராமல் இருந்து வந்த பணங்கள் வந்து சேரும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறும் காலகட்டமாக இருக்கும். பிள்ளைகள் விஷயங்களால் ஏற்றங்கள் வரும். துணையின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். ஞாயிற்றுக்கிழமை தோறும் இஷ்ட தெய்வத்தை வழிபடுவது ஏற்றத்தையும், முன்னேற்றத்தையும் கொடுக்கும்












Click it and Unblock the Notifications