மே மாத ராசி பலன்: மிதுனம், கடக ராசிக்கு மே மாதம் எப்படி இருக்கும்?.. அதிர்ஷ்டம் ஏற்படுமா?
மே மாத பலன்கள்: மே மாதத்தில் மிதுனம் மற்றும் கடகம் ராசியினருக்கு உத்தியோகம், வியாபாரம், பணவரவு, குடும்பம் போன்ற துறைகளில் முக்கியமான மாற்றங்கள் ஏற்படுமா, வழிபட வேண்டிய தெய்வம், பரிகாரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மிதுனம் (Mithunam)
மிதுன ராசியினரே, வெளிப்படையாக நீங்கள் சற்றுக் கடினமாகத் தோன்றினாலும், நெருக்கமாக பழகுபவர்களுக்கு உங்கள் மென்மையான, குழந்தைத்தனமான மனம் தெளிவாக தெரியும்.
சிறப்புப் பலன்கள்
உத்தியோகம்:
அலுவலகத்தில் கிடைக்க வேண்டிய பணம் கைக்கு வரும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இடமாற்ற வாய்ப்பு உருவாகும்.
வியாபாரம்:
வெளியூர் பயணங்கள் மூலம் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சுயதொழில் செய்பவர்கள், குறிப்பாக கைவினை மற்றும் தையல் துறையில் இருப்பவர்கள், அதிகமான ஆர்டர்களைப் பெறுவார்கள்.
குடும்பம்:
பிள்ளைகள் வீட்டிற்கு வருவதால் மகிழ்ச்சி நிறையும். கணவர் தரப்பில் இருந்த உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும்.
கலைத் துறை:
கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புதிய படங்களில் நடிக்கும் சந்தர்ப்பம் உருவாகி, முன்பணம் மற்றும் எதிர்பார்த்த சம்பளம் கிடைக்கும்.
மாணவர்கள்:
புதிய திறன்களை கற்றுக்கொள்ள ஆர்வம் அதிகரிக்கும். வகுப்பில் தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. உடல்நலம் சீராக இருக்கும்.
பரிகாரம்:
புதன்கிழமை சீனிவாச பெருமாளை தரிசித்து துளசி மாலை சமர்ப்பிப்பது நல்ல பலனை தரும்.
கடகம் (Kadagam)
மிதுன ராசியினருக்கு இடமாற்றம் ஏற்பட்டு விரும்பிய இடத்திற்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தொந்தரவு கொடுத்த மேலதிகாரிகள் தங்கள் தவறை உணர்வர்.
வியாபாரம்:
போட்டியாளர்கள் விலகி, வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். சொந்த தொழிலில் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர்.
குடும்பம்:
நீண்ட நாட்களாக இருந்த மனக்கசப்புகள் நீங்கும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும் உரிமை உங்களுக்கு கிடைக்கும். சகோதரர்கள் வழியாக ஆதரவு கிடைக்கும்.
கலைத் துறை:
பங்குதாரர்களின் ஒத்துழைப்பால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். முக்கிய இடங்களில் படப்பிடிப்பு வாய்ப்பு கிடைத்து, புகழும் செல்வாக்கும் உயரும்.
மாணவர்கள்:
படிப்பில் கவனம் செலுத்த நல்ல சூழல் உருவாகும். வகுப்பில் அமைதியாக இருந்து கல்வியில் முன்னேற்றம் காணலாம்.
பரிகாரம்:
வெள்ளிக்கிழமை முத்துமாரி அம்மனுக்கு சர்க்கரை பொங்கல் சமர்ப்பித்து வழிபடுவது நல்ல பலனை தரும்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications