Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rasi Palan This Week: மீனம் ராசிக்கு டபுள் ஜாக்பாட்.. இனி உங்க காட்டுல பண மழை கொட்டும்

Subscribe to Oneindia Tamil

Meenam Rasi Palan: ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, தை 11 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

meenam-rasi-palan-what-kind-of-benefits-will-get-meenam-rasi-people-from-jan-25-to-feb-1

புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. இந்த தை மாதத்தில் ஜனவரி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தை 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

மீனம் ராசி பலன் (Meenam Rasi Palan)

மீனம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு லாபம், சந்தோஷம் ஏற்படும். அனுகூலமான காலகட்டமாக இருக்கும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். ஆடை, ஆபரண சேர்க்கைகள் உண்டாகும். புதிய வண்டி வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். நிலம் சம்பந்தப்பட்ட, வீடு சம்பந்தப்பட்ட, இன்டீரியர் சம்பந்தப்பட்ட எல்லா விதமான செலவுகளையும், உங்கள் மீது மற்றவர்கள் அன்பு கொண்டு செய்து கொடுக்கக் கூடிய பாக்கியம் உண்டாகும்.

ஆரோக்கியம்

துணையிடம் மனம் விட்டுப் பேசுவது ஏற்றத்தைத் தரும். வார்த்தைகளுக்கு மதிப்பு, மரியாதை ஏற்படும் அமைப்பு உள்ளது. முருகர் வழிபாடு சகலவிதத்தில் ஏற்றம் ஏற்படும். முருக பக்தர்களுக்கு புது வேட்டி, சட்டை வாங்கித் தருவது, குறிப்பாக தைப்பூசத்தன்று செய்வது பெரிய அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தித் தரும். முருகர் கோயிலில் நடைபெறும் அன்னதானத்தில் பங்கேற்பது நல்லது. உங்களால் முடிந்த அரிசி, பருப்பு, கல் உப்பு போன்றவற்றை வாங்கிக் கொடுக்கலாம்.

புதிய பொறுப்புகள்

புதிய பொறுப்புகள், கெளரவங்கள் உண்டாகும். ஆரோக்கியத்தில் மட்டும் அக்கறை செலுத்துவது நல்லது. அரசியலில் காணமாமல் போனவர்கள் கூட திடீரென தைப்பூசத்தில் இருந்து மீண்டு வரக்கூடிய சூழல் ஏற்படும். வயிறு, கீழ்முதுகுத் தண்டுவட சம்பந்தப்பட்ட விஷயங்கள், வயிறு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நன்மையைத் தரும்.

பெயர், புகழ்

லாப ஸ்தானத்தில் ஏராளமான கிரகங்கள் இருப்பதால் பெரிய அதிர்ஷ்டம் உண்டாகும். பொருளாதாரத்தில் அற்புதமான முன்னேற்றம் உண்டாகும். பதவி உயர்வு, பெயர், புகழ், பட்டம், அந்தஸ்து, பெரிய பணம் வந்து சேரும் காலகட்டமாக இருக்கும். ராஜபதவிகள் உங்களைத் தேடி வரும். பட்ட கஷ்டங்களுக்குப் பலன் கிடைக்கும் யோகம் உள்ளது. வீட்டில் சிறிது நிம்மதி இல்லாத தன்மை ஏற்படும். நிறைய நண்பர்களை சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.

வழிபாடு

சுக்கிரனும், புதனும் அமர்ந்திருப்பதால் நிறைய நல்லவைகள் நடக்கும் காலகட்டமாக இருக்கும். பெரிய பணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு கட்டாயம் கைக்கு வந்து சேரும். சந்தோஷமும், பொருளாதாரமும் 90 சதவீதம் நன்றாக இருக்கும். உக்கிர நரசிம்மர் வழிபாடு மேன்மையைத் தரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+