ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஜூன் 30 2026 செவ்வாய்க்கிழமை

Subscribe to Oneindia Tamil
Today Janma Natchathira Palangal Tuesday January 25 2022

அஸ்வினி: புதிய தொழில் தொடங்க தேவையான ஏற்பாடுகளை செய்வீர்கள்.

பரணி: எதிர்பாராத செலவுகள் சிரமத்தை கொடுக்கும் .

கார்த்திகை: பங்குச் சந்தை முதலீடுகள் லாபம் தரும்.

ரோகினி: அவசியமான செலவுகளுக்கு கடன் வாங்குவீர்கள்.

மிருகசீரிடம்: தாயார் வழி சொத்து கிடைக்கும்.

திருவாதிரை: தக்க சமயத்தில் நண்பர்கள் உதவுவார்கள்.

புனர்பூசம்: நிலம் மனை இடங்களில் முதலீடு செய்வீர்கள்.

பூசம்: பிள்ளைகளின் கல்விச் செலவு அதிகரிக்கும்.

ஆயில்யம்: அரசுத்துறை வேலைகள் சாதகமாக முடியும்.

மகம்: தொழிலில் கிடைக்கும் லாபம் கடனை அடைக்க உதவும்.

பூரம்: எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும்.

உத்திரம்: வியாபாரிகளுக்கு இது யோகமான நாள்.

அஸ்தம்: சுப நிகழ்ச்சிகளால் செலவு அதிகரிக்கும்.

சித்திரை: முன்பே திட்டமிட்டபடி தங்க நகைகள் வாங்குவீர்கள்.

சுவாதி: மறைமுக எதிர்ப்புகள் மனதை வருத்தும்.

விசாகம்: எதிர்பார்த்த இடத்தில் உடனே பணம் கிடைக்கும்.

அனுஷம்: வங்கிக் கணக்கில் கையிருப்பு பணம் உயரும்.

கேட்டை: பயணங்கள் பலன் தராமல் அலைச்சலை ஏற்படுத்தும்.

மூலம்: மனைவி மக்கள் மனதுக்கு இதமாக நடப்பார்கள்.

பூராடம்: சச்சரவுகள் இல்லாமல் வேலை பார்ப்பீர்கள்.

உத்திராடம்: அவசிய செலவுகளுக்கு கடன் வாங்குவீர்கள்.

திருவோணம்: வியாபாரம் விருத்தி அடைந்து லாபம் பெறுவீர்கள்.

அவிட்டம்: குடும்பத்துடன் வெளியூர் பயணம் செய்வீர்கள்.

சதயம்: திருமணம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவீர்கள்.

பூரட்டாதி: எதிர்பாராத பணவரவு தொழிலுக்கு பயன்படும்.

உத்திரட்டாதி: சகோதர உறவுகளால் சங்கடம் உண்டாகும்.

ரேவதி: அரசுப் பணியாளர்கள் அதிக பலன் பெறுவார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+