யாருக்கு காதல் திருமணம்? அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தின் ஜோதிடவியல் ஆய்வரங்கம்
சென்னை: திருமணம் என்பது மனிதர்களின் வாழ்வில் முக்கிய நிகழ்வாகும். திருமணத்திற்கு முன்னர் ஜாதகம் பார்க்க ஜோதிடரை அணுகுவார்கள்.
பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம், காதல் திருமணம், என நிகழ்ந்தாலும் மணவாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
‘திருமணம்'பற்றி அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தின் ஜோதிடவியல்துறை சார்பில் நாளை ஆய்வரங்கம் நடைபெறுகிறது.

இது குறித்து பல்கலைக்கழகம் விடுத்துள்ள அறிவிப்பு:
அண்ணாமலைப்பல்கலைக்கழகமும், மதுரை சப்தரிஷி ஜோதிட அறிவியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமும் இணைந்து இந்த ஆய்வரங்கத்தை நடத்துகின்றன.
ஜோதிடப் பேராசிரியர் K.R.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெறும் இந்த ஆய்வரங்கத்தில் திரு. பண்டிட் காழியூர் நாராயணன் பங்கேற்று வாழ்த்துரை வழங்குகிறார்.
இளமையில் திருமணம், காதல் திருமணம், தடைபடும் திருமணம்,
திருமணமின்மை, கணவன்/மனைவியின் ராசி/லக்கினம் அறிதல்,
தாமதமாகும் திருமணம், மதம்/ஜாதி மாறி திருமணம்,
கணவன்/மனைவியின் பெயர் அறிதல்,ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள், காதல் தோல்வி,குடும்பத்தில் குழப்பங்கள், ஜாதகப் பொருத்தம்,தற்காலிகப் பிரிவினை, திருமணப் பொருத்த சூட்சுமம், விவாகரத்து, திருமணம் நடைபெறும் காலம் போன்ற தலைப்புகளில் விவாதிக்கப்பட உள்ளது.
சென்னை தியாகராய நகர் சுப்புலட்சுமி துவக்கப் பள்ளியில் காலை 10-00 மணிக்கு ஆய்வரங்கம் தொடங்குகிறது.
ஆய்வரங்கத்தின் போது அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஜோதிடவியல் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications