ஜோதிட பரிகாரங்கள் பலனளிக்க என்ன செய்ய வேண்டும்?
பரிகாரங்களை நம்பிக்கையுடன் முழுமையாக செய்ய வேண்டும். பரிகாரங்களில் முதன்மையானது பித்ரு தோஷ நிவர்த்தி. ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்து இறந்த முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடையாமல் அதனால் ஏற்படும் பிரேத சாபம் உள்ளதா என தெரிந்து கொள்ள வேண்டும்.
சங்கரா டிவியில் சனிக்கிழமைதோறும் காலை 11.30 மணிக்கு அஸ்வத் சங்கர் நிகழ்ச்சியை காணத்தவறாதீர்கள்:
தொடர்புக்கு:
அஷ்வத் சங்கர்
தொலைபேசி: +918122037397

பரிஹாரம் செய்ய வேண்டும்..
இறந்தது கன்னியா, சுமங்கலியா, பிரம்மச்சாரியா மற்றும் துர்மரணமா என தெரிந்து அதற்கு ஏற்ப தில ஹோமம் செய்ய வேண்டும். தர்பணம் மட்டும் செய்தால் போதாது. மாந்தி என்கிற கிரஹம் ஜாதகத்தில் உள்ள நிலையை வைத்து பித்ரு சாபம் மற்றும் செய்வனை கோளாறு உள்ளதா என்று கண்டுபிடித்து தக்க பரிஹாரம் செய்ய வேண்டும்.
தொடர்புக்கு:
அஷ்வத் சங்கர்
தொலைபேசி: +918122037397

திருமணத்தடை அல்லது தாமதம் ஏன்?
திருமணத்தடைக்கு முதன்மையான காரணம் பித்ரு தோஷம். இரண்டாவதாக களத்திரகாரகன் என்னும் சுக்கிரன் ஒரு ஜாதகத்தில் கிருத்திகை, திருவாதிரை, கேட்டை, மூலம் ஆகிய நட்சத்திரங்களில் நின்றால் திருமணம் தாமதப்படும்.
செவ்வாய் தோஷம், காலசர்ப்ப தோஷம் என்பதை மட்டுமே கருத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாது.
தொடர்புக்கு:
அஷ்வத் சங்கர்
தொலைபேசி: +918122037397

குல தெய்வ வழிபாடு
இரண்டாவது குல தெய்வ வழிபாடு. குல தெய்வம் என்கிறபோது அந்த தெய்வம் முருகனாகவோ, பெருமாளாகவோ இருக்க முடியாது. குல தெய்வம் ஒரு பெண் தெய்வமாகத் தான் இருக்க வேண்டும்.
தொடர்புக்கு:
அஷ்வத் சங்கர்
தொலைபேசி: +918122037397

விவாகரத்துகளுக்குக் காரணம் என்ன?
a) நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பார்க்காமல் வதூ, வரன் இவர்களின் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை ஆராய வேண்டும்.
b) செவ்வாய் தோஷத்தைப் பற்றிய சரியான அடிப்படை என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
c) திருமண மண்டபம் கிடைக்கும் நாளில் பெண்ணின் மாதவிடாய் நாளாக இருப்பின் அதைத் தவிர்க்க மாத்திரைகளை உண்ணக் கூடாது.
d) திருமணம் வியாழக்கிழமையில் நிகழ்த்தக் கூடாது.
வெள்ளிக்கிழமை, ஞாயிறு கிழமைகளில் திருமணம் நடந்தால் சாந்திமுகூர்த்தம் வெறொரு நாளில் நடத்தவேண்டும்.
தொடர்புக்கு:
அஷ்வத் சங்கர்
தொலைபேசி: +918122037397

வறுமை நீங்கி செல்வம் தழைக்க எளிய வழிபாடு
தேவாரப் பதிகத்தில் உள்ள "இடறினும் தளரினும்" என்ற பதிகத்தினை தினசரி படிக்கலாம். வள்ளி திருமணம் புத்தகம் படிக்கலாம் அல்லது ஒலிபதிவு வடிவில் கேட்கலாம்.
கிருஷ்ணாஷ்டகம் படிப்பதும் நன்மை.
தொடர்புக்கு:
அஷ்வத் சங்கர்
தொலைபேசி: +918122037397

வீடு மற்றும் அலுவலகத்தில் உள்ளவர்களுடன் சுமுகமான உறவுக்கு:-
சிறிது மரிக்கொழுந்தை கழுத்தில் உள்ள செயினில் கட்டிக் கொண்டால் நண்பர்கள் உறவினர்களுடன் உறவு சுமுகமாக இருக்கும். ஆண்கள் மரிக்கொழுந்து சென்ட் (marikozhunthu perfume or essence) உபயோகிக்கலாம்.
தொடர்புக்கு:
அஷ்வத் சங்கர்
தொலைபேசி: +918122037397

காரியங்களில் வெற்றி பெற:
கசகசாவை நன்றாக பொடி செய்து சிறிதளவு நெற்றியில் அணிந்து செல்ல காரியம் வெற்றியாகும்.
தொடர்புக்கு:
அஷ்வத் சங்கர்
தொலைபேசி: +918122037397

செல்வம்
சுக்கிரன் என்கின்ற கிரஹம் சந்திரன், ராகு, சனி ஆகிய கிரஹங்களின் நட்சத்திரத்தில் ஒரு ஜாதகத்திலிருந்தால் பணம் எவ்வளவு சம்பாதித்தாலும் செல்வர் தங்காது. இதற்கு பரிஹாரமாக கன்னியாகுமரி அருகே உள்ள விஜயாபதி என்கிற கிராமத்திலுள்ள மஹாலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நவாபிஷேகம் செய்தால் பலன் கிடைக்கும்.
தொடர்புக்கு:
அஷ்வத் சங்கர்
தொலைபேசி: +918122037397

மாற்றுதிறனாளிகள் வெற்றி பெற:
மாற்றுதிறனாளிகள் வெற்றி பெற எமகன்ட நேரத்தில் நந்திக்கு முன்னால் 48 நாள் நெய் தீபம் ஏற்றவும்.
தொடர்புக்கு:
அஷ்வத் சங்கர்
தொலைபேசி: +918122037397

வீட்டில் எதிர் மறை கதிர்வீச்சு நீங்க:
வெள்ளெருக்கு வேரினால் செய்த விநாயகரை ஒவ்வொரு அறையிலும் வைக்கவும். தினசரி மாலை வேளையில் மருதாணி விதையும் வெண்கடுகும் சாம்பிராணியுடன் கலந்து புகை போடவும்.
தொடர்புக்கு:
அஷ்வத் சங்கர்
தொலைபேசி: +918122037397

எதிரிகளால் இடுமருந்து கொடுக்கப்பட்டிருந்தால்:
வெண்பூசணியில் செய்யப்பட்ட இனிப்பு (PUMKIN PURFI) வாரம் இருமுறை சாப்பிடலாம். முலாம்பழம் வாரம் ஒருமுறை சாப்பிட்டாலும் இடுமருந்து வெளியேறும்.
தொடர்புக்கு:
அஷ்வத் சங்கர்
தொலைபேசி: +918122037397
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications