30 வருடமாக நீங்க காத்திருந்த காலம் வந்துவிட்டது! 2024 தமிழ் புத்தாண்டு பலன்! கன்னி ராசிக்கு ஜாக்பாட்
சென்னை: 30 வருடமாக கன்னி ராசி பட்ட கஷ்டங்கள் எல்லாம் 2024 தமிழ் புத்தாண்டு முதல் சரியாக போகிறது. நாளை பிறக்க போகும் நாள் வெறும் சாதாரண நாளாக இருக்க போவது இல்லை. உங்களின் புது வாழ்க்கைக்கான தொடக்கமாக இருக்க போகிறது.
தமிழ் புத்தாண்டு பொதுவாக பல்வேறு ராசிகளுக்கு வாழ்க்கையை புரட்டி போடும். அதுவும் கன்னி ராசிக்கு இந்த முறை கேது இருப்பதால் தமிழ் புத்தாண்டில் பல மாற்றங்கள் ஏற்படும்.

பொதுவாக தமிழ் வருடங்கள் பிறக்கும் போது கிரகங்களின் நிலை பொறுத்து உங்களின் வாழ்க்கை பெரிய அளவில் மாற்றங்கள் அடையும். தமிழ் வருடங்கள் மொத்தம் 60 வருடங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன. இந்த 60 வருடங்கள் மாறி மாறி சுழற்சியில் வருவது வழக்கம். இதில் முப்பத்தெட்டாவது வருடமான குரோதி வருடம்தான் இப்போது பிறக்க போகும் வருடம். இந்த புத்தாண்டில் கேது, ராகு, சுக்கிரன் சஞ்சரிக்கும் இடங்களை பொறுத்து உங்களின் பலன் மாறும்.
30 வருட கஷ்டம்: கன்னி ராசிதாரர்கள் பொதுவாக பலரும் பிறந்ததில் இருந்தே கஷ்டப்பட்டு இருப்பார்கள். நினைத்தது எதுவும் உங்களுக்கு நடந்து இருக்காது.
காதல் வாழ்க்கையில் பிரச்சனை மேல் பிரச்சனை ஏற்பட்டு இருக்கும். உங்கள் பள்ளி படிப்பு தொடங்கி கல்லூரி படிப்பு வரை பல பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கும்.
வளர்ந்த பின் கடன் மேல் கடன், திருமணம் கைகூடவில்லை, சொந்த வீடு இல்லை, அப்பா வாங்கிய கடனை அடைக்க வேண்டிய கட்டாயம் என்று பல கஷ்டங்கள் ஏற்பட்டு இருக்கும்.
அதன்பின் உடல் ரீதியான பிரச்சனைகள், விபத்துகள் மேல் விபத்துகள். பல்வேறு கண்டங்கள் கூட ஏற்பட்டு இருக்கும். இப்படி பட்டதெல்லாம் கஷ்டம்.. பார்த்ததெல்லாம் நஷ்டம் என்று கடுமையாக கஷ்டப்பட்டு இருப்பீர்கள்.
எல்லாம் மாறும்: இந்த 2024 தமிழ் புத்தாண்டில் இருந்து உங்களுக்கு பின்வரும் மாற்றங்கள் ஏற்படும்.
உங்களுக்கு பணம், பொருளாதாரம் உயரும்.
சினிமாவில் வாய்ப்புகள் வரும்.
உங்களின் செல்வாக்கு உயரும். அதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் பலரிடம் பிரபலம் ஆகும் வாய்ப்புகள் உள்ளன. இதுவரை வெளியே தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருந்த நீங்கள் இனிமேல்.. உலகிற்கே தெரியும் அளவிற்கு நீங்கள் பெரிய ஆளாக மாறும் காலம் வந்துவிட்டது.
எல்லாத்திலும் வெற்றி - பயன்படுத்திக்கொள்ளுங்கள்: நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். கெட்டதெல்லாம் விலகும். முதலீடு செய்தால் வெற்றிபெறுவீர்கள். நிலம் வாங்கும் வாய்ப்பு உள்ளது.
இதுவரை 8ல் இருந்த குரு இப்படி உங்களை போட்டு தாக்கிக்கொண்டு இருந்தார். இனிமேல் அவர் உங்கள் ராசிக்கு 9ல் இருக்க போகிறார். முக்கியமாக குரு பெயர்ச்சிக்கு பின் உங்களுக்கு பல மாற்றங்கள் ஏற்படும். மே 1ம் தேதி குரு பெயர்ச்சி ஏற்படும்.
அதோடு உங்கள் ராசியை பார்க்க போகிறார். இனி உங்களுக்கு பொருளாதாரம் உயரும். பணம் கொட்டும். பிஸ்னஸ் தொடங்கினால் வெற்றி நிச்சயம், வீடு, நிலம் கிடைக்கும் வாய்ப்பு வரும். பெரிய மனிதர்கள் ஆசிர்வாதம் உறவு கிடைக்கும். சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும்.
கவனமாக இருக்க வேண்டிய விஷயம்; குடும்ப உறவில் சிக்கல் ஏற்படும்: திருமணம் கைகூடும். ஆனால் அப்பா உடன் குடும்ப உறவில் சிக்கல் ஏற்படலாம். அண்ணன் - தம்பி உறவில் சிக்கல் ஏற்படலாம். அதனால் கவனமாக யோசித்து பேசுங்கள் .
இந்த வருடம் குரு பெயர்ச்சியில் குரு ரிஷப ராசிக்கு செல்கிறார். ரிஷப ராசி உங்களுக்கு எதிரி ராசி. அங்கே குரு இருப்பதால் கோபம் அதிகரிக்கும். வாயை கொடுத்து மாட்ட வேண்டாம். சண்டைக்கு செல்ல வேண்டாம். யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். யோசித்து முடிவு எடுங்கள்.
பரிகாரம்: பழனி முருகனிடம் சரண் அடையுங்கள். எல்லாம் சரியாகிவிடும்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications