கும்ப ராசிக்கு குதூகலமான காலகட்டம்.. கால் வைக்கும் இடமெல்லாம் கரன்ஸி கொட்டப் போகுது
வார ராசி பலன்: ஆடி மாதம் 17 ஆம் தேதி பிறக்கவுள்ளது. ஜூலை 14 முதல்14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதம் துவங்கப் போகிறது. நவக்கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வருவது முன்னேற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் இருந்து வந்த பாதிப்புகள் பரிபூரணமாக நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் நல்ல செய்திகள் வந்து சேரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். உத்தியோகத்தில் நல்ல நிலைமை ஏற்படும். அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள் பெரிய ஏற்றத்தை ஏற்படுத்தும்.
பண வரவு
இழுபறியாக இருந்து வந்த நிலைமைகள் படிப்படியாக நீங்கும். பண வரவு பெரிய அளவில் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். அசையும், அசையாப் பொருள்கள் சேர்க்கை ஆனந்தத்தை தரும். வண்டி வாகனத்தில் இருந்த குறைகளை தீர்ப்பீர்கள். எலக்ட்ரிக், கேஸ் தொடர்பான பொருள்களை கையாளும்போது கவனம் தேவை.
சுபச்செலவு
சுபச்செலவுகள் ஏற்படும். பிராயணங்களை செய்து மகிழ்வீர்கள். நிறைய மனச் சிதறல்கள் வரும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்திலும் வெற்றியைக் காண்பீர்கள். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். 70 வயது வரை இருக்கும் கும்ப ராசியினர் தைரியமாக எல்லா காரியங்களிலும் ஈடுபடும் காலகட்டமாக இருக்கும்.
பதவி உயர்வு
பதவி உயர் கிடைக்கும். பழைய கடன்களை முடிப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் வெற்றி காண்பீர்கள். முதலீடுகளுக்கு குறைவிருக்காது. பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலமும் ஏற்றமும் காணப்படும். குடும்பத்தில் புதிய வரவுகள் வரும். முதலீடுகளுக்கு எந்தவித குறைவும் ஏற்படாது. நீண்ட நாட்களாக இருந்த மனத் தாங்கல்கள் தீரும். பழைய பிரச்சனைகள் இருந்தால் அதனை சுமூகமாகப் பேசி முடித்துக் கொள்வது நன்மையை ஏற்படுத்தும். ஞாயிற்றுக்கிழமை தோறும் அம்பாளை வழிபடுவது அற்புதத்தை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications