முகப்பு லோக்சபா தேர்தல் vs தேர்தல் அறிக்கைகள்

லோக்சபா தேர்தல் 2019 : vs தேர்தல் அறிக்கைகள்

இந்தியாவில்தான் உலகிலேயே அதிக அளவிலான கட்சிகள் உள்ளன. கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன. காங்கிரஸ் கட்சியைத் தவிர மற்ற அத்தனையும் சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்தவையாகும். சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் அரசியலில் நேருதான் பிரதானமாக இருந்தார். அவரே நாட்டின் முதல் பிரதமராகவும் உருவெடுத்தார் நவீன இந்தியாவின் சிற்பியாக நேரு போற்றப்படுகிறார். பாபு ராஜேந்திர பிரசாத் நாட்டின் முதல் குடியரசுத் தலைவராக இருந்த பெருமைக்குரியவர். மேலும் 12 ஆண்டு காலம் குடியரசுத் தலைவர் பதவியை வகித்து நீண்ட காலம் குடியரசுத் தலைவராக இருந்தவர் என்ற பெருமையையும் அவர் வைத்துள்ளார். ஒவ்வொரு கட்சியும் தான் செய்யப் போகும் செயல்கள் குறித்து நாட்டு மக்களுக்கு தேர்தல் அறிக்கைகள் வாயிலாக உறுதியளிக்கின்றன. இந்தப் பிரிவில் அனைத்துக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் குறித்து விரிவாகக் காண முடியும்.

--கட்சி 1ஐ தேர்வு செய்க--
--கட்சி 2ஐ தேர்வு செய்க--
--கட்சி 3ஐ தேர்வு செய்க--
கல்வி
கல்வி
கல்வி:
  • கல்வியில் புதிய தொழில்நுட்பங்கள் கொண்டு வரப்படும். மருத்துவ கல்லூரிகள் புதிதாக கட்டப்படும் என்று பாஜக கூறி இருக்கிறது. அதுபோல் புதிதாக கேந்திரிய வித்தியாலயா பள்ளிகள் கட்டப்படும் என்றும் பாஜக கூறியுள்ளது.
கல்வி:
  • 2023-24 இறுதிக்குள் இந்திய ஜிடிபியில் 6%ஐ கல்வித்துறைக்கு ஒதுக்குவோம். 1 முதல் 12ம் வகுப்பு வரை கல்வி இலவசம். கேந்திரிய வித்தியாலயா, நவோதயா பள்ளிகளை அதிகப்படுத்துவோம். மருத்துவம், பொறியியல், வணிகம், பொருளாதாரம், அறிவியல் துறைகளில் படிக்க புதிய கல்வி நிறுவனங்களை உருவாக்குவோம். மாணவர்கள் உரிமை சட்டத்தை உருவாக்கி , கல்லூரி, பல்கலைகளில் மாணவர்களுக்கு புதிய உரிமைகளை ஏற்படுத்தவோம்.
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X