என்னவள் ஒரு தேவதை!
Subscribe to Oneindia Tamil
பயணம் முடிந்ததும்
நீ வீசிவிட்டுப்போன
உன் பயணச்சீட்டு
முன்பதிவு செய்தது
என் வாழ்க்கைப் பயணத்தை...
ஜாதகத்தில் நம்பிக்கை
இல்லையா உனக்கு?
உள்ளங்கை
ரேகைகளை மருதாணியிட்டு
மறைக்கிறாய்?...
இதழ் ரேகைகளை
உதட்டுச்சாயம் பூசி
மறைக்கிறாய்?...
உன்னைப்பார்க்கும்
நேரம் என் இதயம்
துடித்ததா?
நினைவில்லை...
இதயத்திலிருக்கும் நீ
எப்படி நேரிலே தெரிகிறாய்
என்ற யோசனையில்
நிற்கையில் என்னிடம்
நானே இல்லை...
புவி ஈர்ப்புவிசை விதிகள்
பொய்த்துப் போவது
என் இதயத்தில்தான்...
அது விழுந்தால்
உன்னிடம் மட்டுமே
விழுகிறது...
நேரம் போனால்
வராது என்பார்கள்...
நீ வந்துவிட்டால்
நேரம் போவதே
தெரிவதில்லை...
நீ வரும்வரை
நேரத்தைப்பற்றி
எனக்கு அக்கரையில்லை...
ஆகையால்
அது போனால் என்ன?
வந்தால் என்ன?
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications