நீ சபிக்கிறாய் நான் ரசிக்கிறேன்
Subscribe to Oneindia Tamil

காத்திருப்பது நிஜமென்றாலும்
மழைபெய்யும்போது திட்டாமலிருப்பதில்லை....
காத்திருத்தலின் போது மழைபெய்வது
சுகமும் சுகமற்றதுமாய்
கடலைக்காரனும் நானும் காத்திருந்து கிளம்பினோம்....
இடியும் மழையும் கருத்த இரவும் கழிந்தது நீயற்று
மழை மேகமெல்லாம் மழையாகிவிடுவதில்லை
ஒருதலையாய் நான் காதலித்த பல பேர் போல..
நிஜமாயிருப்பதில்லை நானும் மழையும்
உன் உடலெங்கும் ஊடுருவும் மழையை
பொறாமையாகவே பார்க்கிறேன்...
நீ சபிக்கிறாய் நான் ரசிக்கிறேன்
இத்தனைக்குப் பின்னாலும் இருக்கிறது
பாதசாரிகளின் வாழ்க்கை
வழக்கத்தைவிட மோசமாய்
ஓட்டு வங்கிகளுக்கும்
ஓட்டு வாங்கிகளுக்குமான போராட்டமது....
மின்னலென சிரிக்கிறாய் நீ
வானமெனக்கிழிகிறேன் நான்
- ரிஷி சேது
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications