Fact Check: மகளிர் உரிமைத் தொகை பெற தமிழ்நாடு அரசு சிறப்பு முகாம் நடத்துகிறதா? உண்மைதான் என்ன?
சென்னை: தமிழ்நாடு அரசு வழங்கி வரும் பெண்களுக்காக மாதம் ரூ1,000 உதவித் தொகைக்காக ஆகஸ்ட் 17 முதல் சிறப்பு முகாம் நடத்துவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் தமிழ்நாடு அரசின் பேக்ட் செக் குழு இந்த தகவலை உண்மைக்கு புறம்பானது; பொய்யனது என மறுத்துள்ளது.
தமிழ்நாடு அரசு பெண்களுக்கு மாதம் ரூ1,000 நிதி உதவி தொகை வழங்குகிறது. இது பெண்களின் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. பெண்களுக்கான இந்த மாதாந்திர நிதி உதவித் தொகை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆகஸ்ட் 17, ஆகஸ்ட் 19, ஆகஸ்ட் 20 ஆகிய 3 நாட்களில் மகளிர் நிதி உதவி பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெறும் என்கிற அறிவிப்பு வெளியானது.
ஆனால் தமிழ்நாடு அரசின் பேக்ட் செக் குழுவானது சமூக வலைதளங்களில் வெளியான இத்தகவலை பொய் என மறுத்துள்ளது. இது உண்மைக்குப் புறப்மானது எனவும் தெரிவித்துள்ளது.

Fact Check
வெளியான செய்தி
தமிழ்நாடு அரசின் மகளிர் மாதாந்திர உதவித் தொகை பெற சிறப்பு முகாம் என்பது செய்தி.
முடிவு
தமிழ்நாடு அரசு அப்படி எந்த ஒரு சிறப்பு முகாமையும் நடத்தவில்லை
ரேட்டிங்
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications