தைராய்டு பிரச்சனை? கவலையை விடுங்க! ஈஸியாக கிடைக்கும் இந்த 3 ஐட்டங்களை சாப்பிடுங்க.. ரிசல்ட் தெரியும்
தைராய்டு சுரப்பை ஒழுங்குபடுத்தும் பழங்களின் பலன்கள் பற்றிய தகவல்கள்
சென்னை: தைராய்டு சுரப்பு, உடல் வளர்சிதை மாற்றம் சரியானபடி செயல்பட உதவுகிறது. ஆனால் அயோடின் குறைபாடு ஏற்படுவதால் தைராய்டு சுரப்பு மிக குறைந்த அளவே சுரக்கும், ஹைப்போத்தாலமஸ் அல்லது பிட்யூட்டரி ஒன்றிலிருந்து ஹார்மோன்கள் குறைபாடு இவற்றால் ஏற்படுகின்றது.
மாறுபட்ட உணவு பழக்கம், ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவு, மன அழுத்தம் காரணமாக தைராய்டு குறைந்த அளவு சுரக்க செய்து, உடலில் மாற்றங்களும், பிரச்சனைகளும் ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக உடல் சோர்வு, மலச்சிக்கல், உடல் எடை கூடுதல், தைராய்டழற்சியை வருவிக்கும்.
முக்கியமாக கர்ப்பிணி பெண்களுக்கு தைராய்டு சுரப்புக் குறைவாக இருந்தால், குழந்தை பிறப்பிலேயே சில குறைபாட்டுடன் பிறக்கும். எனவே தகுந்த சிகிச்சை மேற்கொண்டால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். இப்போது ஆண்களும், பெண்களும், வயது வரம்பு இல்லாமல் இந்த பிரச்சனையை எதிர்கொண்டுவருகிறார்கள். தைராய்டு சுரப்பை இயற்கையான உணவு முறை கொண்டே எப்படி சரிசெய்யலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.

தேங்காய் பூ
மலிவான விலையில் கிடைக்கக்கூடிய இந்த தேங்காய் பூ, தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு ஓர் வரப்பிரசாதம் என்று கூட சொல்லலாம். தினமும் காலையில் தேங்காய் பூ சாப்பிட்டுவந்தால், தைராய்டு சுரப்பு குறைபாட்டை முற்றிலும் குணமாக்கும். உடலுக்கு தேவையான மினரல்ஸ் தேங்காய் பூவில் உள்ளதால் ஜீரண சக்தியை மேம்படுத்தும், மலசிக்கல் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் நல்ல தீர்வை பார்க்கலாம்.

மன அழுத்தம் குறையும்
இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவு கட்டுக்குள் வைக்க உதவும். இதயத்தில் படியும் கொழுப்பை கரைத்து, இதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கும். தேங்காய் பூ சாப்பிடும்போது மனஅழுத்தம் குறையும், இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் புற்றுநோய் உருவாகும் செல்களுக்கு அழிக்கும் தன்மை உள்ளது. புற்றுநோய் செல்கள் தாக்காமல் நம்மை பாதுகாக்கிறது. சருமம் பொலிவு பெறும், தொடர்ச்சியாக தேங்காய் பூ சாப்பிடுவதால், தோல் சார்ந்த நோய், முகத்தில் உள்ள சுருக்கங்கள், சரும தொய்வு, வயதான தோற்றம் போன்ற பிரச்சனைகள் வராது.

நெல்லிக்காய்
நெல்லிக்காய் இயற்கையாகவே ஆரோக்கியத்திற்கும், தைராய்டு பிரச்சனைக்கும் அருமருந்தாக செயல்படுகிறது, காலை உணவுக்கு முன் நெல்லிக்காய் பொடியை தேனில் அல்லது பொடியை வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும். இதில் வைட்டமின் சி அதிக அளவு இருப்பதால், உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை சீராக்கி தலை முடி வளர்ச்சிக்கும் பெரும் பங்கும் உள்ளது.

வாழைப்பழம்
வாழைப்பழத்தில் வைட்டமின் C, B6, நார்ச்சத்து மற்றும் மாங்கனீஸ் உள்ளது. தைராய்டால் பாதிக்கப்பட்ட நரம்புகளை சீராக்கும். தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு வாழைப்பழம் நல்ல தீர்வை தரும். நீரிழிவு நோய் இருப்பவர்கள் இப்பழத்தை தவிர்க்கலாம்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications