தினமும் 10 மிளகு+ ஒரு கிளாஸ் தண்ணீர்! அப்பறம் பாருங்க மேஜிக்கை! ஆல் கிளியர்!
சென்னை: தினமும் மிளகு சாப்பிட்டு வந்தால் நோய் தொற்று ஏற்படாமல் நம்மை பாதுகாக்கும். அது போல் நெஞ்சு சளி கழிவுகள் மூலம் வெளியேறிவிடும்.
நாம் பயன்படுத்தும் சமையல் பொருட்களில் ஒவ்வொரு பொருட்களிலும் மருத்துவ குணங்கள் உள்ளன. இதனால்தான் வீட்டு சாப்பாட்டை சாப்பிட வேண்டும் என பெரியவர்கள் வலியுறுத்துகிறார்கள். ஆனால் நாம் துரித உணவுகளுக்கு மாறி வருகிறோம்.

மசாலா பொருட்களிலேயே மிகவும் மருத்துவ குணங்கள் நிறைந்தது மிளகுதான். பொங்கலில் முழு மிளகை போட்டால் அதை அப்படியே ஒதுக்கி வைத்துவிட்டு சாப்பிட்டு வந்த நமக்கு மிளகின் மகத்துவத்தை கொரோனா கற்றுத் தந்தது.
காரத் தன்மை கொண்டது மிளகு என்பதால் பலர் அதை தவிர்ப்பர். ஆனால் அதில்தான் விஷத்தை முறியடிக்கும் தன்மையும் செரிமான தன்மையும் சளியை போக்கும் தன்மையும் உள்ளது. மிளகில் ஆன்டிபாக்டீரியல் சக்தி அதிக அளவு இருக்கிறது. இதனால் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் சீராகும்.
தினமும் உணவில் மிளகு சேர்த்து வந்தால் அதில் உள்ள ஆன்டிபாக்டீரியல் திறன் நம் உடலுக்குள் நுழையும். இதனால் புதிதாக நம் உடலுக்குள் வரும் தொற்றுகளை எதிர்த்து போராடி நம் உடல் ஆரோக்கியத்தை பேணி காக்கும். ஆஸ்துமா, மூட்டு வலி போன்றவை இருந்தால் தினமும் அவர்கள் மிளகு எடுத்துக் கொள்ளலாம்.
மிளகில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களான நார்ச்சத்து, வைட்டமின் சி, கே, மாங்கனீஸ், இரும்புச்சத்து ஆகியவை உள்ளன. இந்த மிளகு ரத்தத்தை சுத்திகரிக்கும். வயிறு பிரச்சினை இருப்பவர்கள் மிளகை சாப்பிட்டால் வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் ஆசிட் உற்பத்தியை அதிகரித்து செரிமான பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கொடுக்கும்.
மேலும் வாய்வுத் தொல்லை மற்றும் வயிறு உப்புசத்தையும் குறைக்கும். உடல் எடையை குறைக்க நினைத்தால் மிளகை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளலா்ம. மிளகானது உடலில் சேரும் கொழுப்புகளை கரைக்கும் தன்மை கொண்டது. மிளகு சளி தொல்லையை நீக்கும். அது போல் இருமல் பிரச்சினைக்கும் மிளகு நல்லது.
பல் வலிக்கு மிளகு நல்லது. ஞாபக மறதி நோய் உள்ளவர்கள் மிளகை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் குணமாகும். தலைவலி குணமாக மிளகை அரைத்து நெற்றியில் பத்து போட்டால் போடும். இல்லாவிட்டால் மிளகை சுட்டு அதன் புகையை நுகர்ந்தாலும் தலைவலி காணாமல் போகும். மிளகு ரத்த சோகையை குணப்படுத்தும்.
வெற்றிலையுடன் மிளகு சேர்த்து அதை கொதிக்கவைத்து குடித்தால் தும்மல், மூக்கில் நீர் வடிதல் உள்ளிட்டவை குணமாகும். மிளகு, பெருஞ்சீரகம் இவற்றை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் மூல நோய் குணமாகும். மிளகை பொடி செய்து அதனுடன் உப்பு கலந்து பல் தேய்த்தால் பல் சொத்தை குணமாகும். தினமும் 10 மிளகை எடுத்துக் கொண்டால் போதும் நுரையீரல் நோய் தீரும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications